பெண்களின் கால்களின் மெட்டி அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

திருமணத்தில் தாலிக்கு எவ்வளவு முக்கியத்தும் அளிக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு மெட்டியும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கல்யாணம் ஆன பெண்கள் தங்களது கால்விரல்களில் மெட்டிகளை (மிஞ்சி) அணிகின்றனர். பாரம்பரியத்திற்காகவும் நாகரிகத்திற்காகவும்தான் மெட்டி (மிஞ்சி) அணிகின்றார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்போம் ஆனால் மெட்டி அணிவதால் பல நன்மைகளை நாம் பெறுகின்றோம் என்பதுதான் அறிவியல் உண்மை. கருப்பை பாதுகாப்பு மெட்டிகள் பல டிசைன்களில் கிடைக்கின்றது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், … Continue reading பெண்களின் கால்களின் மெட்டி அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?